Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

Browsing Tag

President of Sri lanka

புதிய ஜனாதிபதியாக அநுர பதவிப் பிரமாணம்! காலிமுகத்திடல் பகுதியில் திரண்ட ஆதரவாளர்கள்

இலங்கையின் 9வது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் அநுரகுமார திசாநாயக்கவின் ஆதரவாளர்கள் பலர் காலிமுகத்திடல் பகுதியில் திரண்டு தமது

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுர : இந்திய – இலங்கை உறவில் சிக்கல்

இலங்கையில் மிகப்பெரிய ஜனநாயக புரட்சி ஒன்று நடைபெற்றுள்ளது. நேற்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் முடிவானது ஜே.வி.பியினுடைய 50 வருட வரலாற்றுக்கனவு. இந்தநிலையில், அநுர குமார நாட்டில் இடம்பெற்ற ஊழலை ஒழிப்பதற்கு மட்டுமல்ல

பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் – தேசிய மக்கள் சக்தி விசேட அறிவிப்பு

ஊரடங்கு சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இன்று (21) இரவு 10 மணி முதல் நாளை (22) காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொது பாதுகாப்புச் சட்டத்தில்

ஆசிரியர் சேவைக்கு உள்வாங்கப்படவுள்ள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் : வெளியான அறிவிப்பு

தற்போது அரச பாடசாலைகளில் ஆசிரியர்களாக கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்கு உள்வாங்குவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். அபிவிருத்தி உத்தியோகத்தர் குழுவை பயிலுனர்களாக இணைத்து ஆசிரியர் சேவையில் உள்வாங்குமாறு

ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் தொடர்பான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் நாளை காலை 9 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன்

ஜனாதிபதி தேர்தல் குறித்து நிதி அமைச்சின் நிலைப்பாடு

ஜனாதிபதி தேர்தலுக்கு எப்போது வேண்டுமானாலும் பணம் கொடுக்க தயார் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் மேலும்

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி மனு

ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்தக் கோரி மற்றுமொரு மனு இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 19ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் முறையாக நிறைவேற்றப்படாததால் இவ்வாறு ஜனாதிபதி தேர்தலை இடைநிறுத்துமாறு கோரி அந்த மனு தாக்கல்

ஆரம்பிக்கப்படவுள்ள மாணவர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவு

தரம் ஒன்று முதல் உயர் தரம் வரை கல்வி கற்கும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஜனாதிபதி நிதியத்தின் மூலம் வழங்கப்படும் புலமைப்பரிசில் உதவித் தொகையை இன்று (12) முதல் மாவட்ட மட்டத்தில் செயற்படுத்த ஏற்பாடுகள்

ஜனாதிபதியின் பதவிக்கால நீடிப்பு: இலங்கை அரசியலில் குழப்பம்

ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என்று கூறப்பட்ட போதிலும் இன்னமும் அரசியலமைப்பில் உள்ள விதிகளை பயன்படுத்தி ஜனாதிபதியின் பதவிக்காலம் மற்றும் நாடாளுமன்ற காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிக்கும் என்ற ஊகங்கள் குறையவில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் அறிவிப்பு

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (23.05.2024) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை