D
நடிகர் ஷாருக் கான் பாலிவுட்டில் டாப் ஹீரோவாக இருப்பவர். தொடர்ந்து 1000 கோடி வசூல் ஈட்டும் படங்களாக கொடுத்து பாலிவுட் பிஸினஸை தூக்கி நிறுத்தியவர் அவர்.
கொரோனா காலத்திற்கு பிறகு சரிவில் இருந்த பாலிவுட் தற்போது மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஷாருக் கானும் முக்கிய காரணம்.
தற்போது ஷாருக் கான் அகமதாபாத்தில் இருக்கும் நிலையில் அங்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் Heat Stroke காரணமாக பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வந்திருக்கிறது.