D
முன்பெல்லாம் ஹீரோ தான் மக்களிடம் அதிகம் போய் சேர்வார்கள், அவர்களுக்கு தான் சம்பளமும் அதிகம் கிடைக்கும்.
ஆனால் இப்போது அப்படி இல்லை நாயகனுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரமும் அமைய அவர்களுக்கும் மக்களிடையே நல்ல மவுசு உள்ளது.
தற்போது பாலிவுட் சினிமாவில் ரன்பீர் கபூர் நடிக்க ஒரு மிகப்பெரிய படம் தயாராகி வருகிறது, அப்படத்தில் நடிக்கும் நடிகர் பற்றியும் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் பற்றியும் தகவல் வந்துள்ளது.
நித்தேஷ் திவாரி இயக்கத்தில் ராமாயணம் படம் தயாராகி வருகிறது, இதில் ரன்பீர் கபூர் மற்றும் சால் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
இந்த படத்தில் ராவணன் கதாபாத்திரத்தில் KGF பட புகழ் யஷ் ராவணனாக நடிக்கிறாராம். இந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க யாஷ் ரூ. 200 கோடி சம்பளம் பெற இருப்பதாக கூறப்படுகிறது.
இதன்மூலம் வில்லன் வேடத்திற்கு அதிகம் சம்பளம் வாங்கும் நடிகராக வளர்ந்துள்ளார்.