D
தற்போது நடந்து வரும் ஐபில் சீசன் இறுதிகட்டத்தை எட்டிவிட்டது. சென்னை அணியை தோற்கடித்து பெங்களூர் RCB அணி ப்ளே ஆஃப் உள்ளே சென்றது. ஆனால் ராஜஸ்தான் அணியுடன் நேற்றைய எலிமினேட்டர் போட்டியில் தோற்று வெளியேறியேறியது.
இதனால் சென்னை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் RCBயை கலாய்த்து வருகின்றனர்.
தற்போது நடிகர் ஜீவாவும் SMS பட சீனை மீமாக பதிவிட்டு பெங்களூர் அணியை கலாய்த்து இருக்கிறார்.
அது மட்டுமின்றி SMS புகழ் நடிகை அனுயாவும் ஒரு மீம் பதிவிட்டு இருக்கிறார். இரண்டும் வைரல் ஆகி வருகின்றன.