D
தொலைபேசி மூலம் இளவரசி கேட்டுடனான தொடர்பை துண்டித்த வில்லியம்: புதிதாக வெளியான பழைய தகவல்
இளவரசர் வில்லியமும் இளவரசி கேட்டும் காதலித்த நாட்களில், தொலைபேசியில் அழைத்து கேட்டுடனான உறவை வில்லியம் துண்டித்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
இது உண்மையில் பழைய செய்திதான். ஆனால், தற்போது இளவரசி கேட்டின் வாழ்க்கை வரலாற்றை!-->!-->!-->…