D
நடிகை சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு அதற்காக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பல்வேறு சிகிச்சைகளை தற்போதும் அவர் எடுத்து வருகிறார்.
மேலும் மீண்டும் சினிமாவில் பிசியாக வேண்டும் என்பதற்காக ஜிம், பிட்னெஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார்.
தற்போது சமந்தா இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அது வைரல் ஆகி வருகிறது.
“நீ ஜெயிப்பதை நான் பார்க்க விரும்புகிறேன்” என பதிவிட்டு இருக்கிறார்.
அவர் யாருக்காக இப்படி ஒரு பதிவை போட்டார், என ரசிகர்கள் தற்போது குழப்பத்தில் இருக்கிறார்கள்.