D
நடிகைகளின் முகத்தை வைத்து மோசாமான வீடியோக்களை உருவாக்கி இணையத்தில் உலவவிடுகிறது deepfake கும்பல்.
அந்த சர்ச்சையில் அடிக்கடி சிக்குவது நடிகை ராஷ்மிகா தான். அவரது போலி வீடியோக்கள் அடிக்கடி இணையத்தில் வைரல் ஆகின்றன.
சமீபத்தில் அவர் டூ பீஸ் உடையில் குளிப்பது போன்ற ஒரு வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இதற்கு முன் சமந்தாவின் போலி புகைப்படம் ஒன்றும் வைரலாகி இருந்தது.
இது பற்றி போலீஸ் எடுத்த நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்து ராஷ்மிகா இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
இதே போல உங்கள் போட்டோவும் தவறாக பயன்படுத்தப்பட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுப்பார்கள் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி என ராஷ்மிகா குறிப்பிட்டு இருக்கிறார்.