Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

35 வயதை கடந்து டாப்பில் இருக்கும் நடிகைகள்.. வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா

0 2

நடிகைகள் என்றால் சில ஆண்டுகள் மட்டும் தான் கதாநாயகியாக நடிக்க முடியும். ஆனால் அதுவும் நடிகர் என்றால் எந்த வயதிலும் ஹீரோவாக நடிக்கலாம் என்கிற விஷயம் சினிமாவில் இருந்தது.

அதை உடைந்து எறிந்தவர்களில் முக்கியமானவர்கள் நயன்தாரா மற்றும் திரிஷா. இருவரும் 40 வயதை எட்டியும் தற்போது வரை தென்னிந்திய சினிமாவில் டாப் ஹீரோயின்களாக ஜொலித்து கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு பக்கம் நடிகர்களுடைய இணைந்து ஜோடியாக நடித்தாலும், சோலோ ஹீரோனியாகவும் இவர்கள் இருவரும் கலக்கிக்கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் 35 வயதை கடந்து டாப்பில் இருக்கும் நடிகைகள் குறித்து தான் இந்த பதிவில் பார்க்கவிருக்கிறோம். அதே போல் அவர்களுடைய சம்பளம் விவரம் குறித்தும் பார்க்கலாம் வாங்க.

நயன்தாரா – வயது 39 – சம்பளம் ரூ. 10 கோடி

திரிஷா – வயது 41 – சம்பளம் ரூ. 12 கோடி

சமந்தா – வயது 37 – சம்பளம் ரூ. 4 கோடி முதல் ரூ. 7 கோடி வரை

மஞ்சு வாரியர் – வயது 45 – சம்பளம் ரூ. 50 லட்சம் முதல் ரூ. 1 கோடி வரை

காஜல் அகர்வால் – வயது 38 – சம்பளம் ரூ. 4 கோடி

Leave A Reply

Your email address will not be published.