Jaffna Tamil
Jaffna Tamil News Online

BREAKING NEWS

ஆண்களிடம் அந்த விஷயத்தை பார்க்கும் போது ஏக்கமாக இருக்கும்- சீரியல் நடிகை ரச்சிதா ஓபன் டாக்

0 1

கர்நாடகாவில் இருந்து பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்தவர் நடிகை ரச்சிதா.

முதல் தொடரிலேயே கருப்பு நிற தோற்றத்தில் நடித்து அதன்மூலமே மக்களிடம் ரீச் ஆனார். அந்த தொடருக்கு பிறகு சரவணன் மீனாட்சி 2வில் நடித்து மேலும் பிரபலம் ஆனார்.

ரச்சிதா நடித்த தொடர்கள் அனைத்துமே செம ஹிட் தான். கடைசியாக கலர்ஸ் தமிழில் இது சொல்ல மறந்த கதை என்ற தொடரில் நடிக்க விஜய் டிவி பக்கம் வந்து பிக்பாஸில் கலந்துகொண்டார்.

அதன்பின் திருமண பிரச்சனைகளை சந்தித்தவர் தற்போது மீண்டும் நடிப்பில் பிஸியாக களமிறங்கியுள்ளார் என தெரிகிறது.

சமீபத்தில் பேட்டி கொடுத்த சீரியல் நடிகை ரச்சிதா, ஒரு இடத்துக்கு கிளம்ப வேண்டும் என்றால் ஆண்கள் 5 நிமிடஙகளில் கிளம்பிவிடுவார்கள், ஆனால் பெண்களுக்கோ 30 நிமிடங்கள் வரை ஆகும்.

எல்லா ஆண்களுமே சீக்கிரம் கிளம்பிவிடுவார்கள், அதை பார்க்கும்போது ஏக்கமாக இருக்கும். பெண்கள் எப்போதும் தனது உடையில் அதிக கவனம் செலுத்துவதால் தான் இந்த தாமதம் ஏற்படுகிறது என பேசியுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.