D
உத்தரப் பிரதேசம் வாரணாசி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராய்(Ajayrai), பிரதமர் மோடி(narendra modi)யை விடவும் 6,000 க்கும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார்.
அஜய்ராய் 11,480 வாக்குகளும் மோடி 5,257 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் பிரதமர் மோடி பின்னடைவச் சந்தித்துள்ளார்.
இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கி ஜூன் 1 ஆம் திகதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.
இதன் வாக்கு எண்ணும் பணி இன்று நடைபெற்று வரும் நிலையிலேயே சற்று முன்னர் மேற்கண்ட முடிவு வெளியாகியுள்ளது.
இதேவேளை ராகுல் காந்தி(rahul gandhi) தான் போட்டியிட்ட ராய் பரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறார்.