D
பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான கூட்டணியின் (NDA) வெற்றிக்கு அதிபர் ரணில் விக்ரமசிங்க ( Ranil Wickremesinghe) வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் (Narendra Modi) தலைமையின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை இது தெளிவாக உறுதிப்படுத்துவதாக அதிபர் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்தும் வலுவாக இருக்கும் எனவும் அதிபர் வலியுறுத்தியுள்ளார்.